விண்ணப்பிக்கும் போது ஏற்படும் இடர்பாடுகளும் தீர்வும்
1. School new register உடனே செய்ய வேண்டாம்
உங்கள் பள்ளி ஏற்கனவே apply செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொண்டு அதில் பயன்படுத்திய user Id password கொண்டு மாணவர்கள் விவரங்களை பதிவு செய்யவும்
User id password தெரியவில்லையா? கண்டுபிடிப்பது எப்படி?
Click here and watch this video
2. புதிதாக முதல் முறை உங்கள் பள்ளியை பதிவு செய்யும் போது (மாணவர்களை அல்ல)உங்கள் பள்ளியின் U DISE NUMBER ஐ தான் முதலில் பதிவு செய்ய முடியும். அவ்வாறு செய்யும் போதோ ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால் already exist this school என்று வரும்.
அதற்கு உங்கள் பள்ளியின் U DISE NUMBER ஐ சென்ற வருடங்களில் பதிவு செய்திருக்க வேண்டும்.
3. உங்கள் பள்ளியை new register செய்து district approval லுக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்பிய உடன் acknowledgement download
செய்து கொள்ளவேண்டும்
Approval ஆகிவிட்டதா என்பதை உங்கள் பள்ளியின் mail check செய்ய வேண்டும்.
(உடனே approval ஆகாது)
District approval ஆன உடன் user id password உங்கள் பள்ளியின் mail லுக்கு வரும்
4. விண்ணப்பிக்க மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகம்,project போதுமானது மற்ற விவரங்களை
பள்ளியின் EMIS தளத்திலிருந்து எடுத்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
5. மாணவர்களின் photo upload செய்யும் போது invalid format என்று வந்தால் online லில் image convert to JPG செய்து சரியான format கொண்டு வந்துவிடலாம்.
மாணவர்களின் புகைப்படத்தையும் EMIS தளத்தில் அந்த மாணவனை right click செய்து save செய்து upload செய்யலாம்.
6. சென்ற வருடம் upload செய்த project மீண்டும் பதிவேற்றினால் உங்கள் application rejected என்று mail வரும்
7.அவ்வாறு வந்தால் அந்த application number குறித்துக்கு கொண்டு உங்கள் பள்ளியின் inspire award page யில் login செய்து edit and modify செய்து மீண்டும் forward செய்யவும்.
ம.புகழேந்தி
பட்டதாரி ஆசிரியர்
தாமல்
தொடர்பு எண் :99446 88082
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...