Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவன் IIT-JEE தேர்வில் வெற்றி!

தேனி மாவட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன்V. தட்சனாமூா்த்தி   IIT- JEE தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்..  


வாழ்த்துக்கள்

Name of the student:.  Thatchinamoorthy. V.          Application No.  200320162426.                 DOB. : 26.10.2002.                                Marks obtained: Physics: 87.4541604.         Chemistry: 19.9266567.                       Maths: 65.1894702.            Total : 63.7897492.             Rank : 28166.

கூலி வேலை செய்யும் வருமையில் உள்ள பெற்றோா்கள் , தமிழ்வழிக்கல்வியில் பயிலும் முதல் தலைமுறை பள்ளிக்கல்வியில் பயிலும் மாணவன் தட்சணாமூா்த்தி தேசிய அளவில் நடந்த தோ்விலும் பங்கு பெற்று வெற்றுபெற்ற மாணவனுக்கும், கிராமத்து மாணவனுக்கு வழிகாட்டி விழிப்புனா்வு ஏற்படுத்திய அப்பள்ளி ஆசிரியா்களுக்கும் வாழ்த்துக்கள்...

IMG-20200912-WA0339




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive