Computerல் செக் செய்ய jeemain.nta.nic.in (or) ntaresults.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லவும்
JEE Mains 2020 results என்பதை கிளிக் செய்யவும்
புதிய விண்டோ திறக்கும்.
உங்களுடைய மெயில் ஐடி பதிவிட்டு லாக் இன் செய்யவும்
உங்களது தேர்வு முடிவு குறித்த தகவல் வெளியாகும்
டவுன்லோடு செய்து பிரின்ட்அவுட் எடுத்துக் கொள்ளவும்
செல்போனில் செக் செய்ய: jeemain.nic.in (or) ntaresults.nic.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்
View Result/Scorecard என்று இருப்பதை கிளிக் செய்யவும்
புதிய பக்கத்திற்கு எடுத்து செல்லும்.
விண்ணபப் எண், பிறந்த நாள் பதிவு செய்யவும் செக்யூரிட்டி எண் பதியவும் லாக் இன் கிளிக் செய்யவும்
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவை செக் செய்யவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...