செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12
ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என
மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அன்லாக் 4.0 அறிவித்தபடி, அதற்கான
வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி ,
* பெற்றோர்களின் முழு விருப்பத்துடன் ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் செல்லலாம்.
* 6 அடி சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.
* அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...