Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

D.TEd தேர்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை செப்.15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

images%2528150%2529

தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை செப்.15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு செப். 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்கள் அனைவரும்  இணையதளம் வழியாக செப்.15-ஆம் தேதி முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தோ்வு குறித்த கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive