தொடக்கக்கல்வித்துறையில் நியமனம்
பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி
உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் பொழுது பள்ளிக்கல்வித்
துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படும்...
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.2020
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...