பயிற்சி ஒருங்கிணைப்பு:
ICT DINDIGUL TEAM
ஆசிரியர் பெருமக்கள்
கணிணி சார் தொழில் நுட்பத்தை தங்களது வகுப்பறை கற்பித்தலில் பயன்படுத்தும் நோக்கில், கணிணியை கையாளும் முறைகளை திறம்பட அறிந்து கொள்ளும் வகையில் இரண்டாம் கட்டப் பயிற்சி(Phase-2)
5 நாட்கள் இணைய வழி நேரலைப் (online training) பயிற்சியாக வழங்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகள்:
14.09.2020 முதல் 18.08.2020முடிய.
(திங்கள் முதல் வெள்ளி வரை)
நேரம்: காலை 11.00. முதல் 12.00 மணி வரை.
ஆர்வமுள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களும் கலந்து கொள்ள விழைகிறோம்.
கலந்து கொள்ள விரும்புவோர் கீழ் உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து அதில் தோன்றும் படிவத்தில் உங்களது சுய விபரங்களை பதிவு செய்யவும்.👇👇👇👇👇
குறிப்பு:
👉அப்படிவத்தில் பயிற்சி சார்ந்த இரு வாட்சப் குழுக்களின் இணைப்பு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஏதேனும் ஒரு லிங்க் யை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளலாம்.
👉படிவத்தின் இறுதியில் உள்ள Submit என்பதை மறக்காமல் கிளிக் செய்து விடவும்
👉.உங்கள் மொபைல் போனில் அல்லது கணிணியில் Microsoft teams செயலியை (app) ஒரு முறை install அல்லது update செய்து கொள்ளவும்.
👉.Microsoft teams மொபைல் அப்ளிகேசனை இன்டால் செய்ய click👇👇👇👇👇
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...