பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட
இன்ஜினியரிங் முடித்தவர்கள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., போன்ற
உயர்படிப்புகளில் சேர, தமிழக அரசின் உயர்கல்வி துறை நடத்தும், பொது நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வை, அண்ணா பல்கலை நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 28ல் துவங்கியது; நேற்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...