அரசு பள்ளிகளில் இம்மாத இறுதிவரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும்
, அங்கன்வாடியில் மாணவர்களை சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. செப். 25
பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், தமிழகத்தில் இரு மொழி
கொள்கை மட்டுமே பின்பற்றப்படும், ஊரடங்கு தளர்வுக்கு பின் கொரோனாவின்
தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...