Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை.

தலைமையாசிரியர் தேவை

 பணியிடம் தலைமையாசிரியர் ( உயர் நிலை ) நிரந்தரப்பணியிடம் பொதுப்போட்டி கல்வித்தகுதி : 

1 . B.A. அல்லது B.Sc. அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும் 

2. B.Ed. . B.T. , L.T. and Trained Teachers Certificate of Collegiate Grade மற்றும் 

3.B.T. அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றதிலிருந்து , குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் , அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 10 நாட்களுக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி செயலர் தியாகராசர் ஆலை மேனிலைப்பள்ளி . கப்பலூர் , மதுரை 625008 .





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive