![images%2528157%2529 images%2528157%2529](https://1.bp.blogspot.com/-FddA-KMdHRk/X2L5gejbiyI/AAAAAAAAw7E/fT0TCnCf-N8rC_O-5nRXFLviOmBJTP6QgCLcBGAsYHQ/s320/images%2528157%2529.jpg)
கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 31.ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...