குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன.
கல்வித்தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Dear Reader,Enter Your Comments Here...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...