Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு உதவி பெறும் பள்ளி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை.

SRIRANGAM EDUCATIONAL ஆசிரியர் தேவை ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரவேற்கப்படுகின்றன . 

கல்வி தகுதி : வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும் , முது பட்டமும் , ஆசிரியர் பயிற்சியில் B.Ed. , பட்டமும் பெற்றிருக்க வேண்டும் . ( இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் ) 

இனம் : 0.C ( பொதுப்பிரிவு ) 

விண்ணப்பங்கள்

 பள்ளிச் செயலருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.09.2020 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலர் அவர்கள் , பெண்கள் மேல்நிலைப்பள்ளி , ஸ்ரீரங்கம் , திருச்சி -620006 ,





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive