* அரசு மேல்நிலைப் பள்ளியில் 824
மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும் , இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை
ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர்
நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
*
அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மாணவ / மாணவிகள்
பயிலும் பள்ளிக்கு கீழ்காணும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்கலாம்.
* ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் தேதியில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 750 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
6முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் கூட தற்போது பட்டதாரி ஆசிரியர்களே பாடபோதனை செய்யும் இந்த நிலையில் மேற்படி இடைநிலை ஆசிரியர்கள் இந்தப் பணியை மேற்கொள்வது சரியான நடைமுறையா என்பதையும்.. இந்த ஆணை மிகவும் பழையது.. எனவே இது தொடர்பாக புதிய ஆணைகள் அல்லது வழிகாட்டுதல்கள் இருந்தால் தெரிவிக்கவும்.
ReplyDelete