தனி தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளியில் படிக்காமல், நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதும் தனி தேர்வர்களுக்கு, வரும், 29ம் தேதி பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, ஆன்லைனில் விண்ணப்பித்த தனி தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தனிப்பட்ட முறையில், ஹால் டிக்கெட் அனுப்பப்படாது என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
When will the next exam for 8th class in the year 2022
ReplyDeleteNext yeppothu apply pannunam
ReplyDelete8th std 2024. தனித்தேர்வு exam date ,எப்போது.please inform
ReplyDeleteAplla pannurathi
ReplyDelete