மத்திய
அரசாங்கம் 10 ஆம் வகுப்பு படித்தோருக்கான வேலைவாய்ப்புக்கான காலிப்
பணியிடங்களை தபால் துறையில் அறிவித்துள்ளது. அதாவது Gramin Dak Sevaks
என்னும் பதவிக்கான 3162 காலிப் பணியிடங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
1. அப்ளை செய்ய வேண்டிய வலைதளம்: tamilnadupost.nic.in ( https://appost.in/gdsonline/Home.aspx )
2. விண்ணப்பிக்கும் கடைசி நாள் - 30 செப்டம்பர் 2020
3. பதவியின் பெயர்: Gramin Dak Sevaks
4. கல்வித் தகுதி: உயர்நிலைப்பள்ளியில் தேர்ச்சி/ SSLC
5. இதர தகுதிகள்: அடிப்படை கணினிப் பயிற்சி
6. காலிப் பணியிடங்கள்: 3162
7.
வயது வரம்பு: 18 முதல் 40 ஆண்டுகள் வரை => வயது தளர்ச்சி எஸ்.சி/எஸ்.டி
- 5 ஆண்டுகள் வரை; ஓ.பி.சி- 3 ஆண்டுகள்; உடல் ஊனமுற்றோர்- 10 ஆண்டுகள்
8. சம்பளம்: மாதம் ரூ.10,000 - 14,500/-
9. தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் மற்றும் நேர்முகத் தேர்வு
10. விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-
11. சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
Tamilnadu Circle
044-28592844
apmgstaffchennai@gmail.com
Hi Sir/madam I fill the registration page but I didn't get any registration no message. How I will get registration number.
ReplyDelete