தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் , தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் ( NCTE ) உரிய அங்கீகாரம் ( Recognition Order ) இல்லாத மற்றும் NCTE- யினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரிகளிலும் , மேலும் , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு ( Affiliation ) பெறாத கல்வியியல் கல்லூரிகளில் , NCTE மற்றும் பல்கலைக்கழக விதிப்படி மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி இல்லை . எனவே அக்கல்லூரிகள் 2020-21 - ஆம் கல்வியாண்டிற்கு B.Ed / M.Ed / B.A.B.Ed / B.Sc.B.Ed பட்ட வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்ய கூடாது அறிவுறுத்தப்படுகிறது . அவ்வாறு விதிகளை மீறி , B.Ed / M.Ed / B.A.B.Ed / B.Sc.B.Ed பட்ட வகுப்புகளில் சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது எனத் தெரிவிக்கலாகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 2020 21 ஆம் ஆண்டில் NCTE யினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது பட்டியியலில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் எவரும் சேர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...