ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது சிறந்த ஆசிரியராக தொடர்ந்து பணிபுரிய செய்வதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் நமது அரசாங்கமோ அதனை பயன்படுத்தி புதிய ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர்.
முற்றிலும் நூறு சதவீதம் உண்மை என்னவென்றால்
முதலில் ஆசிரியர் பணி கிடைத்தவுடனே அதன் பிறகு எந்த ஆசிரியரும் தனது தகுதியை புதுப்பிப்பது இல்லை.... பணி கிடைத்தால் போதும் சம்பளம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள் அப்படி என்றால் இப்போது உள்ள பாடமுறையை கற்பிக்க திணறுகிறார்கள் அல்லது அப்படியே வாசித்துவிட்டு செல்கிறார்கள்...... அப்படியென்றால் மாணவர்களின் நிலை???????
ஆகவே வருடத்திற்கு ஒருமுறை பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதியை புதுப்பிக்க ஒரு தேர்வு வைக்கவேண்டும். அதில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். அதிலும் மதிப்பெண் குறைவாக வாங்கினால் ஊதிய உயர்வு இல்லை மற்றும் ஐந்து வருடங்களுக்குள் அதனை புதுப்பித்து கொள்ளவேண்டும். இந்த நிலை வந்தால் எதிர்கால கல்விக்கும் மாணவர்களின் மனநிலைக்கும் ஏற்றவாறு ஆசிரியர்கள் சிறந்து விளங்குவார்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வு என்பது சிறந்த ஆசிரியராக தொடர்ந்து பணிபுரிய செய்வதற்காக கொண்டுவரப்பட்டது.
ReplyDeleteஆனால் நமது அரசாங்கமோ அதனை பயன்படுத்தி புதிய ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர்.
முற்றிலும் நூறு சதவீதம் உண்மை என்னவென்றால்
முதலில் ஆசிரியர் பணி கிடைத்தவுடனே அதன் பிறகு எந்த ஆசிரியரும் தனது தகுதியை புதுப்பிப்பது இல்லை....
பணி கிடைத்தால் போதும் சம்பளம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள் அப்படி என்றால் இப்போது உள்ள பாடமுறையை கற்பிக்க திணறுகிறார்கள் அல்லது அப்படியே வாசித்துவிட்டு செல்கிறார்கள்......
அப்படியென்றால் மாணவர்களின் நிலை???????
ஆகவே வருடத்திற்கு ஒருமுறை பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதியை புதுப்பிக்க ஒரு தேர்வு வைக்கவேண்டும். அதில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.
அதிலும் மதிப்பெண் குறைவாக வாங்கினால் ஊதிய உயர்வு இல்லை மற்றும் ஐந்து வருடங்களுக்குள் அதனை புதுப்பித்து கொள்ளவேண்டும்.
இந்த நிலை வந்தால் எதிர்கால கல்விக்கும் மாணவர்களின் மனநிலைக்கும் ஏற்றவாறு ஆசிரியர்கள் சிறந்து விளங்குவார்கள்.