Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IFHRMS Guide in Tamil

IMG_20200829_105514

IFHRMS செயல் விளக்கங்கள்


IFHRMS Guide in Tamil - Download here... ( pdf) 

IFHRMS இணையதளத்திற்குச் சென்று Online Entry பதிவு செய்யும் முன் நமது பணியை எளிமையாக்க சில மாற்றங்களை நம் Google Chrome Browser ல் செய்ய வேண்டும்.
1. Elements Entry செய்யும் போது Pop Up Menu Open ஆகும் . Google Chrome Browser ல் நாம் Block கொடுத்திருந்தால் அது Open ஆகாது . எனவே Popup Menu Allow செய்ய வேண்டும்.

2. IFHRMS Website ஐ Book Mark செய்து வைத்துக் கொள்வதால் ஒவ்வொரு முறையும் Website Typing செய்து தேடும் காலவிரயம் தவிர்க்கப்படும்.
3. Initiator , Verifier , Approver என்ற 3 Level களில் அடிக்கடி மாறும்போது Password ஐ ஒவ்வொரு முறையும் Typing செய்யாமல் இருக்க Password Save செய்ய வேண்டும் . மேலே கூறிய 3 மாற்றங்களையும் ஏற்கனவே செய்தவர்கள் திரும்ப செய்ய வேண்டியதில்லை .




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!