2019-2020
ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள்
(GPF/TPF Account Slip 2019-2020) இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கணக்கீட்டுதாள்
பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு
வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான் கணக்கீட்டுதாளை பதிவிறக்கம்
செய்ய இயலும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது
பெயர்
GPF/TPF NUMBER
மற்றும்
பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in
என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம்
செய்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...