1,6,9 ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
* ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு செல்லும் 2 முதல் 10ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
* 11ஆம் வகுப்பு - மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 24 ம் தேதி தொடங்குகிறது.
* LKG மற்றும் 1ஆம் வகுப்பு இலவச கல்வி உரிமை திட்டத்தில் ஆன் - லைன் வழியாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
*சேர்க்கை நடந்த அன்றே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
*பள்ளி திறப்பதற்கு தற்போது வாய்ப்பே இல்லை.
பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியக்கூறு இல்லை
* கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பேட்டி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...