தொடக்க
/ நடுநிலை / தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட முதல் வகுப்பு மற்றும் LKG
மாணவர்களை EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து Unique ID பெற வேண்டும்.
பிற
வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு EMIS நம்பர் ஏற்கனவே ஒதுக்கீடு
செய்யப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு EMIS ல் பதிவு செய்ய வேண்டிய
அவசியமில்லை.
அவர்கள் கடைசியாக படித்த பள்ளியில் இருந்து EMIS நம்பர் ஒதுக்கீடு பெற்று உள்ளதால், அந்த நம்பரை வாங்கிக் கொள்ளலாம்.
தற்போது
முதல் வகுப்பு மாணவர்களை EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து Unique ID
பெற கீழ்கண்ட படிவத்தை பதவிறக்கம் ( Download ) செய்து ஒவ்வொரு
மாணவர்களுக்கும் பூர்த்தி செய்து வைத்து கொண்டு EMIS WEB PORTAL ல் சுலபமாக
பதிவேற்றம் செய்யலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...