10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு! தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. மாணவர்களும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு https://tnresults.nic.in, https://dge1.tn.nic.in, https://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அறிவிக்கபப்ட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...