சுதந்திர இன விழாவில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று
பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 74வது சுதந்திர தின
விழா வரும் 15-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதை யொட்டி, அனைத்து பள்ளி களிலும் தனிநபர் இடைவெ ளியை பின்பற்றி எளிய
முறை யில் விழாவை கொண்டாடவும், மருத்துவர்கள், தூய்மைப் பணியா ளர்களை
அழைத்து இறப்பிக்கவும். பள்ளிக்கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.
இந்நிலையில், சுதந்திர இன விழாவில் பள்ளிகளுக்கு அருகே உள்ள மாணவர்களை
பங்கேற்க வைக்கும் முயற்சியில் நில பள்ளிகளின் தலைமை ஆரியர்கள்,
முதல்வர்கள். ஈடுபட்டுள்ளதாக: பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு தகவல்கள்
இடைத்தன. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
“சுதந்திர இன விழாவில் மாணவர் களை கட்டாயப்படுத்தி பங்கேற்க வைக்கக்
கூடாது. சுய விருப்பத்தின் அஜப்படையில் கலந்துகொள் மாணவர்களை மட்டுமே
விழாவில் அனுமதிக்க வேண்டும். தற்போதைய கரோனா அச்சுறுத் தலை கருத்தில்
கொண்டு, விழாவில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற
வேண்டும்” என்பன உட்பட வழிகாட்டுதல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...