Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன - புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் மோடி உரை


புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு

புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்

21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்

கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்

இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்

இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்

கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம் - பிரதமர் மோடி பெருமை

பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருகிறோம்

எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை

வேகமாக மாறிவரும் உலகில், இந்தியா தனது பயனுள்ள பாத்திரத்தை வகிக்க வேகமாக மாற வேண்டும்

இந்தியாவின் கல்வி மிகவும் நவீனமாக மாற வேண்டும்,  இங்கே திறமைக்கு முழு வாய்ப்பு கிடைக்கிறது

பல பட்டங்கள் பெற்றும் வேலைக்கு உதவவில்லை நம்பிக்கையை தரவில்லை நம் குறைபாடுகளை முதலில் நாம் உணர வேண்டும்

21 ஆம் நூற்றாண்டு அறிவின் யுகம்.

கல்வி, ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே புதிய கல்விக்கொள்கையின்  நோக்கம்

மாணவர்களை வழி நடத்துவது தேசத்திற்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும்

இளைஞர்கள் 3 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்

கல்வி, கேள்வி, தீர்மானித்தால் ஆகிய மூன்றும் முக்கியம்

கேள்வி கேட்டால்தான் தெளிவு பிறக்கும். கல்வியின் பயன் வாழ்க்கைக்கு உதவ வேண்டும். பெயருக்காக படிக்கக் கூடாது

புதிய கல்விக் கொள்கை மூலம் கல்விசார் துறையில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன

கல்வி வாழ்க்கைக்கு உதவ வேண்டும். அதைத்தான் புதிய கல்விக்கொள்கை தெளிவுபடுத்துகிறது

இது தனிமனித திட்டம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம்

அம்பேத்கர் கூறியபடி, கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படியாக இருக்க வேண்டும்

வேலை தேடுவதை விட்டு, வேலை கொடுப்பதாக கல்வித்திட்டம் அமைய வேண்டும்

வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கி விடாது

20 வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன

- பிரதமர் மோடி உரை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive