02.04.2020
முதல் 09.04.2020 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு
பொதுத்தேர்வு , கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது.
தற்போது , இத்தேர்வு செப்டம்பர் 2020 மாதத்தில் நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் / நெறிமுறைகள் பின்னர்
அறிவிக்கப்படும்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...