இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
10-ம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை
தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக
வைத்துக் கொள்ள வேண் டும்.
இதைத்தொடர்ந்து சான்றிதழ்களை நாளை (ஆக.17)
முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
அதேபோல், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின்தலைமை ஆசிரியரே
திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...