காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி
9.45 லட்சம் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் வெளியீடு
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆகஸ்ட் 17 முதல் 21ஆம் தேதி வரை பள்ளியிலேயே வழங்கப்படும்
கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு
தேர்வுதுறைமீது நம்பிக்கை இழக்கப்படும் தேவையில்லாத தேர்ச்சி அறிக்கை தனித்தேர்வர்கள் மட்டும் மாணவர்களாக தெரியவில்லையா....
ReplyDelete