Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை

IMG_20200725_140217
*தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி கூறியுள்ளார்.

*இதுதொடர்பான அறிக்கையில், பிளஸ்1 மாணவர்கள், பிளஸ் 2 மறு தேர்வர்கள் தங்களின் இணைய மதிப்பெண் பட்டியலை பள்ளியிலும், தேர்வெழுதிய  மையத்திலும் நாளை முதல்  பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

*அதேபோல், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு பிளஸ் 1 மாணவர்கள்  ஆகஸ்ட் 5 முதல்12-ம் தேதி வரையும்.

*பிளஸ் 2 மறுதேர்வர்கள் ஆகஸ்ட் 5, 6, 7-ம் தேதிகளிலும் பள்ளிகள், தேர்வெழுதிய மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

*விடைத்தாள் நகல் பெற எல்லா பாடங்களுக்கும் 275ரூபாயும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் உயிரியல் பாடத்துக்கு 305ரூபாயும், இதர பாடங்களுக்கு 205ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive