Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NCERT - மத்திய அரசு வேலை - 266 பேராசிரியர்கள் தேவை!

IMG_20200712_173553

Assistant Professor - 144
Associate Professor - 83
Professor - 39

வயது வரம்பு

வயது வரம்பு 65 வயதிற்குள் இருக்க வேண்டும் . மேலும் வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .

கடைசிநாள்:
30/08/2020.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்

http : // recruitment .ncert.gov.in /

என்ற இணையதளம் வழியாக 03.08.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . சம்பளம் ரூ . 37,400 - 67,000

தேர்வு நடைமுறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் விவரங்கள் பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ .1000 மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்
( எஸ்.டி. / எஸ்.சி. / பி.டபிள்யு.டி ) விண்ணப்ப கட்டணம் இல்லை .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive