கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களில் செல்லும் போது
மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள்
பொதுவாக 3ply மாஸ்க் மற்றும் N95 மாஸ்க்களை பயன்படுத்தி வருகின்றனர்.
N95 மாஸ்க் பல்வேறு வகைகளில் விற்பனைக்கு உள்ளது இந்நிலையில் N95
Respirator கொண்ட மாஸ்க்களை பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை
அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த Respirator உள்ள துவாரம் வழியாக
வைரஸ் புக அதிக வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
முழுமையாக மூடியுள்ள N95 மாஸ்களையே பயன்படுத்த வேண்டும் N95 Respirator வகை
மாஸ்க்களை பாதுகாப்பு கருதி பயன்படுத்தாதீர்கள் என இந்த அறிவிப்பை மத்திய
சுகாதார துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...