Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IFHRMS E-Payment Return - How to create? மீண்டும் Bill தயாரிக்கும் வழிமுறை:

E-Payment Return - மீண்டும் Bill தயாரிக்கும் வழிமுறை:
IFHRMS மூலம் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள் ... Reserve Bank மூலம் NEFT முறையில் Credit செய்யப்படும்போது... சம்பந்தப்பட்ட பணியாளர்களது IFHRMS வங்கிக் கணக்கு விபரங்களில் தவறுகள் இருப்பின்.. E-Payment Return ஆகிறது... இதனால் உரிய பணியாளருக்கு ஊதியம் சென்று சேராது...
 
IFHRMS :E-Payment Return - மீண்டும் Bill ...
 
E-Payment Return விபரங்களை Excel வடிவில் அறிய:
Initiator level - Payroll - Bills - Bills Report - E-Payment Return Report - Fill details - submit - view output
Excel Sheet ல்.. சார்ந்த கருவூலத்திற்கு உரிய அனைத்து E-Payment Return பட்டியல்களும் காட்டப்படும்..அதில்.... RBI Remarks என்ற Column ல் (Blue Colour)... Return ஆனதற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும்...
அதற்கு அடுத்து .. Current Status என்ற Column ல் "Not Processed" - என்ற பட்டியலை மட்டுமே திரும்ப Bill Generate செய்ய இயலும்...
E-Payment Return bill Processed என்று இருந்தால்.. அந்த பில்.. Draft ல் மட்டுமே காட்டும்... அதை Cancel மட்டுமே செய்ய இயலும்... (Beneficiary Bank Details தவறாகவே இருக்கும்)*
E-Payment Returns சரிபார்த்தல்:
Initiator level - Finance - Payroll - E-Payment Return - Beneficiary Type செலக்ட் செய்து Go கொடுக்கவும்...
கீழே காட்டப் படுபவர்களுக்கு மட்டுமே Bill Generate செய்ய இயலும்.... அர்களுக்கு Bank Account Details சரி செய்யவும்...
Bank Details Update:
Initiator Level - Human Resource - Employee Profile - Create/ Update Bank details - விபரங்களை சரிசெய்து - Submit - 2 Levels verify & Approve செய்யவும்...
Bill Generate செய்தல்:
Initiator level - Finance - Payroll - E-Payment Return - Beneficiary Type செலக்ட் செய்து Go கொடுக்கவும்...
Bank Account Update செய்து முடிக்கப்பட்டவர்களின் பெயர்களை டிக் செய்து... மேலே உள்ள "Generate Bill" icon க்ளிக் செய்யவும்... Successfully என்ற msg வரும்...
E-Payment Return Bill Forward:
Initiator Level - Finance - Bills - Bill search Page ல் (Archive Bills செல்ல வேண்டாம்) Expense Type - E-Payment Return select செய்து Go கொடுக்கவும்...
Details க்குள் சென்று.. Beneficiary க்ளிக் செய்து சரிபார்க்கவும்... நீங்கள் புதிதாக Update செய்த வங்கி விபரங்கள் இங்கு காட்டப்படும்... அதை சரிபார்த்து*.. வழக்கம் போல் Forward செய்யவும்...
Print outs:
Bill Treasury Forward செய்த பிறகு...
1.Token Number Copy
2.ECS Report (Finance - Payroll - Reports - GTN ECS Report - Download)
மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும்...
E-Payment Returns Icon ல் காட்டாத பட்டியல்கள்:
சில பட்டியல்கள் E-Payment Returns icon ல் காட்டப்படாது...
அவை.. Bills - Expense Type - E-Payment Returns - Go கொடுத்து பார்த்தால் இருக்கும்.... ஆனால் அந்தப் பட்டியல்களின்.. Beneficiary நிச்சயம் தவறாக இருக்கும்... எனவே அவற்றை Cancel செய்து விட்டு... மீண்டும் புதிய பட்டியல் தயாரிக்கவும்....
Erode Local Wipro Staffs..




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive