Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS TC - மாற்றுச்சான்றிதழ் - சார்ந்த EMIS Team ன் தகவல்


EMIS TC -மாற்றுச்சான்றிதழ்  -சார்ந்த தகவல்

தற்பொழுது பள்ளி இறுதி வகுப்பு (5/8/10/12)மற்றும் பள்ளியைவிட்டு வேறுபள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு TC தகவல்களை எமிஸ் ல் பதிவு செய்து தயார் நிலையில் வைக்க மாநிலத்திலிருந்து அறிவுருத்தப்பட்டுள்ளது.

*Steps:* 
*1.Student list -ல் TC தரும் மாணவர்களின் விபரங்கள் அனைத்தும் விடுபடாமல் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும்*

*2.emis ~student ~student TC details click செய்து மாணவர்களின் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்கள் தந்து தவறின்றி save செய்து கொள்ளவும்.* (கவனம்: ஒருமுறைக்கு மேல் edit save செய்யவேண்டாம்)

*3.TC கொடுக்கப்படும் பொழுது pdf download செய்து print எடுத்து  கொடுத்துவிடலாம்.*

*4.தற்போது எந்த மாணவரையும் common pool க்கு அனுப்பக்கூடாது , அனுப்பவும் இயலாது.(its disabled now)*

- EMIS team.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive