கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட் டுப்படுத்தும் விதமாக ,
வரும் 31 ம் தேதி வரை 6 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே , கடந்த
மே 18 ம் தேதி முதல் , 50 சதவீத பணியாளர்களு டன் பள்ளி கல்வித்துறை
அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் , தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் கீதா , பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள்
மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது :
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...