Home »
» செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும் - முதல்வர் கடிதம்!
#BREAKING | கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர்
மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.
* செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...