10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் பிழை இருந்தால் இஎம் ஐ எஸ் இணையதளத்தின் வாயிலாக திருத்தம் செய்து கொள்ளலாம் என்று பள் ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது . தேர்ச்சி பெற்ற மாண வர்கள் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். தற்கா லிக மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» மாணவர்கள் மாற்றுச் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்யலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...