கொரோனா தொற்று அச்சம் காரணமாக கட்டண நிர்ணயம் குறித்து
பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியளர்கள் கருத்துக்களை அஞ்சல் மூலம் பெற
முடிவு செய்துள்ளதாக நிர்ணயக் குழு அறிவிப்பு ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள்
சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கருத்துக்களை ஆலோசனைகளை
deanagri@tnau.ac.in மின்னஞ்சல் அல்லது Dr.M.KALAYANASUNDRAM, Member
secretary and dean, Agricultural college & Research Institute,
Tamilnadu Agricultural University, Coimbatore தபால் மூலமாக அனுப்பி
வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
Home »
» தனியார் வேளாண்மை கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு அறிவிப்பு:
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...