தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடத்தப்போவதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...