⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
இரங்கல் செய்தி
மதுரை மாநகராட்சி தத்தனேரி தொடக்கப் பள்ளி ஆசிரியையும் நமது பேரியக்கத்தின் உறுப்பினருமான திருமதி.ஜெசிந்த சகாயராணிஅவர்கள் கொரானோ என்னும் கொடிய நோயில் சிக்கி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பிரார்த்தனை செய்வோம்
😭😭😭😭😭😭😭😭😭😭😭
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மதுரை மாநகராட்சி கிளை
மதுரை மாவட்டம்
😷😷😷😷😷😷😷😷

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...