அரசு
ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
1.
http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம்.
2. http://www.agae.tn.nic.in/onlinegpf/ - பழைய ஓய்வூதிய திட்டத்தில் GPF உள்ளோர் இதில் தங்களது பணப்பிடித்த அறிக்கையை பெறலாம்.
3.
http://cps.tn.gov.in/public/ - புதிய ஓய்வூதிய திட்டத்தில் CPS உள்ளோர் இதில்
பணப்பிடித்த அறிக்கையை பெறலாம். இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. https://www.padasalai.net/ - கல்வித்துறை சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...