கடலூரில் கல்வித்துறை செயலாளருக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் தகவல் அனுப்பும் போராட்டம் இன்று கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும் ஒருகிணைந்த கல்வித்திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், கணினி விவர பதிவாளர்கள் கணக்கு மேலாளர்கள்தகள் தகவல் நிர்வாக மேலாண்மை யாளர்கள் பொறியாளர்கள் என தமிழகம் முழுவதும் 1500 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு மத்திய அரசு 2017 முதல் மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு மாநில திட்ட இயக்குநரகம் இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசு வழங்கும் ஊதியத்தை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை கீழ்இயங்ங்கும் ஒருங்கிணைந்தகல்வித்திட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நான்கு ஆண்டுக்கு மேல் ஊதியத்தில் முறைகேடு சரி செய்யக்கோரி பள்ளி கல்விகல்வி துறை செயலாளர் திரு.திரஜ்குமார் I.A.S அவர்களுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட உள்ள ஒருங்கிணைந்த கல்வி பணியாளர்கள் கலந்து கொண்டனர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...