கிருஷ்ணகிரி மாவட்ட அலகில் மாவட்ட கருவூலம் மற்றும்
சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள்
அனைவருக்கும் பார்வையில் காணும் அரசு ஆணையின் படி COVID 19 காரணமாக , 2020
ஆம் ஆண்டின் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு
அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...