தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 75% கட்டணத்தை 3 தவணைகளில் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிக்கட்டணம் குறித்து தீர்மானிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி: 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம்
தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி: 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம்
தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 75% கட்டணத்தை 3 தவணைகளில் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிக்கட்டணம் குறித்து தீர்மானிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...