தமிழ்நாடு மாநிலக்குழு அறிவிப்பு அன்பான இணைப்புச் சங்கங்களின் தோழர்களே ! வணக்கம்.
3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 05.08.2020 அன்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு STFI சார்பில் நடைபெறும் " கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ” தொடர்பாக 25.07.2020 அன்று STFI மாவட்டக் கூட்டங்களை மாவட்ட வாரியாக பொறுப்பேற்று நடத்த வேண்டிய STFI இணைப்புச் சங்கங்களின் பட்டியல் முந்தைய நடைமுறையைப் பின்பற்றி கீழ்க்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது. பிற இணைப்புச் சங்கங்களுக்கான மாவட்ட ஒதுக்கீடு அடுத்த மாநிலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கீழ்க்கண்ட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...