Home »
» SSLC - விடைத்தாள் ஒப்படைப்பு முகாமில் தலைமையாசிரியர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள் :
1. முகப்புத்தாட்கள் , முன்னேற்ற அறிக்கை மற்றும் விடைத்தாள் வைத்து பாடவாரியாக தைக்கப்பட்ட கட்டுக்கள்
2. மாணவர் பெயர்ப்பட்டியல் ( Nominal Roll )
3. கட்டுக்கள் வாரியாக சரிபார்ப்பு படிவங்கள் இரு நகல்களில்
4. மதிப்பெண் பதிவேடு அசல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...