Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சர்வதேச யோகா தினம் - International Yoga Day 21.06.2020

சர்வதேச யோகா தினம்
International Yoga Day
21.06.2020

யோகம் உண்டு உனக்கு
யோகா செய்தால் இருக்கு
மனதையும் உடலையும் இணைத்து
ஆரோக்கியம் பெற அனைத்து
இரத்த அழுத்தம் சீராகுமே
மன அழுத்தம் குறைந்திடுமே
கொழுப்புத் தன்மையை நீக்கிடுமே உடல் எடையை குறைத்திடுமே
உடல் அமைப்பை அழகூட்டுமே
மன அமைதியைத் தந்திடுமே
மன அழுத்தத்தைக் குறைத்திடுமே
மனதை மாண்புறச் செய்திடுமே
சோர்வு, டென்ஷன் போக்கிடுமே
திசுக்கள் தளர்வடையச் செய்திடுமே
இரத்தம் பெருக்கி கூட்டிடுமே
ஜீரணம் சீராக நடந்திடுமே
நரம்பு மண்டலம் நல்லாகுமே
இரத்த சோகையைக் குறைத்திடுமே
முதுகு வலி, கால் வலி சரியாகுமே சுவாகக் கோளாறை சரிசெய்யுமே மூளை, உடல் பலப்படுத்துமே
உடலுக்கு ஊக்கம் ஊட்டிடுமே
தொப்பையற்ற வயிற்றைக் கொடுத்திடுமே
இதய நோய்களைக் குணப்படுத்துமே
விலையில்லா மருந்திருக்க
மறந்து விட்டு இருக்கலாமா
செய்திடுவோம் யோகாவை
காத்திடுவோம் உடலை!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive