தங்கள் செல்போனுக்கு வந்த smsல் தங்களுக்கான Id என்னுடன் (உதாரணம் 53030425806) 11 எண்ணுடன் Link இருக்கும். அதை கிளிக் செய்து அல்லது karuvoolam.in.gov.tn என்ற இணையதள வழியாகவோ உள்ளே சென்று முதலில் loginஐ கிளிக் செய்து தங்களுக்கான Id எண் 11 இலக்கத்தை user Idயில் கொடுத்து password என்கிற இடத்தில் தங்களுடைய பிறந்த தேதி மாதம் வருடம் (உதாரணம்19061980) என கொடுத்து உள்ளே சென்று Reportஐ கிளிக் செய்தால் payslip பகுதி தோன்றும். நமக்கு எந்த மாதத்திற்கான pay slip வேண்டுமோ அவற்றை download செய்யலாம். பிறகு நமது செல்போன் அல்லது கம்யூட்டரில் download பகுதியில் save ஆகியிருக்கும். அவற்றை கிளிக் செய்தால் password கேட்கும். அதிலும் நமது பிறந்த தேதியை (உதாரணம் 19061980) கொடுத்தால் நாம் எந்த மாத pay slipஐ கிளிக் செய்தோமோ அந்த மாத சம்பள விவரம், பிடித்தம் எல்லாமும் இருக்கும். பிரிண்ட் எடுத்து நமது தேவைக்கு பயன்படுத்தலாம். அதில் அலுவலர் கையெழுத்து தேவையில்லை. முயற்சி செய்து பாருங்கள். உதாரணத்திற்கு imagesல் வரிசை முறைப்படி 1,2,3,4,5,6,7,8 என்று மாதிரி கொடுத்திருப்பேன். பயன்படுத்துங்கள் ஆசிரியர் பெருமக்களே.
1 login
2 user id password
3 மூன்று குறுக்கு கோடு பகுதியை click செய்தல்
4.Reportஐ click செய்தல்
5.month select செய்து regular salaryஐ click செய்தல்
6.தேவையான மாதம் click செய்தல்
7.zip fileஐ click செய்து extract செய்தல்
Authentication failed nu varutu.what to do
ReplyDeleteSame for me
Delete