ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்!!
2019-20 நிதியாண்டிற்கான (Financial Year) அதாவது 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year) வருமான வரி கனக்குத் தாக்கல் (Filing of Income Tax Returns) செய்வதற்கான இணையதளம் https://www.incometaxindiaefiling.gov.in தற்போது தயாராக உள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் Form 26AS ல் நாம் செலுத்திய வருமான வரி சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் ITR பணியை தொடங்கலாம்.
எப்போதும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...