தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்; சூழல் சரியானதும்,காலிப் பணியிடங்களுக்கான
தேர்வு நடைபெறும்! - நந்தகுமார்
* தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் - நந்தகுமார்
* சூழல் சரியானதும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்
* தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் - நந்தகுமார்
#TNPSC
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...