வைரஸ் எனப்படுவது ஒரு சாதாரண உயிரியைப் போல செயல்படுவது அல்ல. அது தனித்து
இருக்கும் பொழுது உயிரில்லாததைப் போலவும் ஒரு செல்லினுள்ளோ அல்லது
பாக்டீரியாவினுள்ளோ நுழைந்து செயல்படும்போது உயிருள்ளதைப் போலவும்
இயங்கும். ஆகையால் வைரஸைத் தனித்து கண்டறிவது கடினமான செயல்
1798 ல் எட்வர்டு ஜென்னர் என்ற ஆங்கில மருத்துவ வல்லுநர் சின்னம்மை நோயால் வாடிய சிறுவனைச் சோதித்து அம்மை குத்தும் முறையை கண்டறிந்தார்.
1885 ல் லூயி பாஸ்டர் ரேபிஸ் நோய்க்கு (வெறி நாய்க்கடிக்கு) வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார்.
1892ல் ஐவான் வோஸ்கி என்ற தாவரவியல் விஞ்ஞானி புகையிலை மொலைக் வைரஸ் (TMV) கண்டறிந்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...